நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
📄 தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர். விஜய். 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற கோப்பில் முதல் கையெழுத்து.
📄 முதலமைச்சர் விஜய்க்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து. எதிரிக்கட்சியாக இல்லாமல், நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என உறுதி.
📄 விலையுயர்வைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.
📄 அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். அதிக அளவு தங்கம் இறக்குமதியால் அந்நியச் செலாவணி கரைவதாகப் பிரதமர் மோடி வேதனை.
📄 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் தற்காலிக சபாநாயகர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக