அன்னபூர்ணா சைவ ஹோட்டல் மாவட்டத் தலைவர் திறப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திருத்தணி நெடுஞ்சாலையில் சரஸ்வதி மில் எதிரில் அன்னபூர்ணா குழுமத்தின் முழு சைவ ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளரும் அன்னபூர்ணா குழம தலைவருமான பி.நரேந்திரகுமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சோளிங்கர் வெங்கட் முன்னிலை வகித்தார் நகரத் தலைவர் மகேஷ் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஹோட்டல் சங்க தலைவர் பத்மநாபன் மற்றும் துணைத் தலைவர் சரவணா ஸ்வீட் சரவணன் கிருஷ்ணா கல்வி குழும கல்வியாளர் டி ஆர் சுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி உணவகத்தை திறந்து வைத்தனர் விழாவில் ஆற்காடு சங்கத் தலைவர் ஸ்ரீதர் ராணிப்பேட்டை சங்க தலைவர் சரவணன் மற்றும் அப்துல் ஹரீப் த மீன் எஸ்எம்எஸ் செல்வம் கே ஆர் பார்த்திபன் அம்பிகாபதி வணிகர் சங்கம் ஜிடிஎன் அசோகன் சி ஜி என் எத்திராஜ் நாயுடு முரளி சிவசுப்பிரமணிய ராஜா உட்பட ரோட்டரி சங்க மூத்த தலைவர்கள் மணி இளங்கோ ரவிக்குமார் டிஎன் கமலகண்ணன் குணசீலன் வடிவேல் எம்எஸ் கோபி மோகன் கே பி கே ரியல் எஸ்டேட் கே பி கே பிரபாகரன் உள்ளிட்ட திரளானவர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் ஹோட்டல் சங்க இளைஞர் அணி தலைவர் ரமணன் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக