சென்னை மண்டலம் மீண்டும் திமுக வசமாகுமா?
2021 - சட்டமன்ற தேர்தலில் சென்னை மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திய திமுக
மொத்தம் உள்ள 37 தொகுதிகளில் 36 தொகுதிகளை திமுக கைப்பற்றிய நிலையில், மதுராந்தகம் தொகுதியை மட்டும் அதிமுக கைப்பற்றியது
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், சென்னை மீண்டும் திமுக வசமாகுமா என தொண்டர்கள் எதிர்பார்ப்பு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக