! இரயில்வே அறிவிப்பு!!

தாம்பரம் - மதுரை - தாம்பரம் இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது 

தாம்பரத்தில் இருந்து திங்கள் கிழமை 

மதுரையில் இருந்து செவ்வாய் கிழமை 

வழி : விழுப்புரம் , மயிலாடுதுறை , திருவாரூர் , தஞ்சாவூர் , திருச்சி , திண்டுக்கல் 

பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!