மெசேஜ் வந்தால் பதறாதீங்க!!
இன்று (மே 2) நாடு முழுவதும் "Cell Broadcast" எச்சரிக்கை!
அமைப்பை சோதனை செய்கிறது மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை
உடனே எச்சரிப்பதற்காக இந்த சோதனை இன்று உங்கள் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் "மெசேஜ்"வரக்கூடும் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக