ஆளுநர் முடிவு சரியே!!
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவு சரியே; பெரும்பான்மை குறித்த விஜய்யின் பதில் ஆளுநரை திருப்திப்படுத்தவில்லை போதிய பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் விஜய்.
புதுவை அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக