ஜனாதிபதி ஆட்சி கோரி மனு!!
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு
சட்டப்பேரவையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் போது ஊழல் நடைபெற்றதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் தனது மனுவில் கோரிக்கை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக