கடமலை மயிலை தெற்கு ஒன்றிய தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வருசநாடு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி!!
தேனி மாவட்டம்,தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழக முதல்வர் நல் ஆசியுடன் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் வழிகாட்டுதலின் படி தேனி தெற்கு மாவட்ட செயலாளர். Left பாண்டி ஆணைக்கிணங்க "உலக பட்டினி" தினத்தை முன்னிட்டு கடமலை மயிலை தெற்கு ஒன்றியம் சார்பாக வருசநாடு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக