முடிவை அறிவிக்கிறார் சபாநாயகர்!!
அதிமுகவின் இரு அணிகளும் தங்களது மனுக்களை வாபஸ் பெற்று ஒருங்கிணைந்த நிலையில், முடிவை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.
எஸ்.பி.வேலுமணி அணியில் உள்ள அனைவரும் இபிஎஸ் அணியுடன் இணைந்த நிலையில், சி.வி.சண்முகம் தவெகவில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக