வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை சார்பில் கொடி. அணிவகுப்பு!!

தமிழக சட்டமன்றத்தேர்தல் 2026 வாக்கு  பதிவு முடித்துள்ள நிலையில்  (04.05.2026) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதை முன்னிட்டு, மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் விதமாகவும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், மதுரை மாநகர காவல் ஆணையர். அபிஷேக் தீக்சித் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பெயரில், மாநகர காவல்துறையினர் மற்றும் GSAP (Gujarat State Armed Police), மத்திய துணை இராணுவப்படையினர் இணைந்து V1 திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!