சிவகங்கை அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது!!

➤10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஓட்டுநரால் விபத்து

➤பேருந்தில் பயணித்த 35 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி

➤சிவகங்கை மாவட்டம் கீழ ராங்கியம் கிராமத்தில் அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

➤பழையனூர் கிராமத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

➤அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35 பேர் காயம் அடைந்ததாக தகவல் - போலீசார் விசாரணை

➤விபத்தில் பலத்த காயமடைந்த 16 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதி

➤புதிதாக பணிக்கு சேர்ந்த ஓட்டுநரால் அரசுப் பேருந்தை கட்டுப்படுத்த முடியாததே விபத்துக்கு காரணம் என தகவல்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!