முக்கிய விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வரை ரத்து - ஏர் இந்தியா!!
முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை ஆகஸ்ட் வரை முற்றிலுமாக ரத்து செய்த ஏர் இந்தியா.மேலும் பிற வழித்தடங்களில் விமானச் சேவைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதாகவும் அதிரடி அறிவிப்பு. எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னை-சிங்கப்பூர், டெல்லி-நியூயார்க், டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ஆகஸ்ட் வரை விமான சேவைகளை ரத்து செய்து ஏர் இந்தியா அறிவிப்பு. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி கொடுக்கப்படும் என்றும் தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக