தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு இருக்க வேண்டும்!-ஆதவ் அர்ஜூனா!!

தேர்தல் தோல்விக்கு பிறகு  எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு இருக்க வேண்டும்:

அப்போதும் கூட குறுக்கு வழியில் திமுக ஆதரவோடு முதல்வராக ஆசைப்பட்டார். 

திமுகவும் தனது கொள்கைகளை மறந்து அதிமுகவுடன் கூட்டு வைக்க ஆசைப்பட்டது.

திமுக - அதிமுக இணைந்தால் அது தற்கொலைக்கு சமம் என இரு கட்சி தொண்டர்களும் நினைத்தனர்

-அமைச்சர். ஆதவ் அர்ஜூனா  பேட்டி!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!