தவெக நிர்வாகி கைது!!
மதுரை கீழமாத்துர் பகுதியில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது..
பெயிண்டர் வேலை பார்த்துவரும் கண்ணன் (21) நள்ளிரவில் மாணவியின் வீட்டுக்குச் சென்று பாலியல் தொல்லை அளித்தபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படு சிறையில் அடைப்பு...
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக