சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு”– அமமுக பொதுச்செயலாளர். டிடிவி தினகரன்!!
தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சென்னையில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது என செய்தி
குற்றங்களை தடுக்க வேண்டியவர்களே குற்றத்தில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும்?
காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டது காவல் துறைக்கே பெரும் இழுக்கு.
– அமமுக பொதுச்செயலாளர். டிடிவி தினகரன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக