கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற மூன்றாம் நாள் திருவிழா!!
தேனி மாவட்டம், கம்பத்தில் கௌமாரியம்மன் கோவில் மூன்றாம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு இருபத்தியோர் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக