தேனி அருகே தவெக சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
தேனி மாவட்டம், எஸ் எஸ் புரத்தில் தவெக செயலாளர். லெப்ட் பாண்டி அவர்களின் முன்னிலையில் சண்முக சுந்தரபுரத்தில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மகளிர்க்கு சேலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர். சசிரேகா,ஆண்டிபட்டி பேரூர் , சூர்யா மணிகண்டன். BA மற்றும் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர். லட்சுமி, மாவட்ட துணைத் தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக