குடியாத்தம் அருகே பட்டு ஊராட்சி ஆலாம்பட்டறை கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சமுதாய சுகாதார வளாகம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் பட்டு ஊராட்சியில் உள்ள ஆலம்பட்டறை கிராமத்தில் கடந்த 2021 . 2022 ஆம் ஆண்டு. சுமார் 5. 55 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட. சமுதாய சுகாதார வளாகம் இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று கடந்த. கடந்த 23 5 2026 அன்று. தந்தி பார்வை நிலவன் நியூஸ் தமிழ்நாடு டுடே . ஆகியவற்றில் செய்திகள் பதிவு செய்திருந்தோம் அதன் எதிரொலியாக . செய்தி வெளியான இரண்டு தினங்களில் ‌சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு. துரிதமாக ஏற்பாடு செய்த வட்டார வளர்ச்சி . அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ம்... ஆலமட்டரை கிராம பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!