குடியாத்தம் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களால் பரபரப்பு! ஆட்சி மாறி போச்சு!நீங்க எப்ப மாற போறீங்க..?

வேலூர் மாவட்டம்,குடியாத்தம்  நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரங்கள்!

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம்,, கடந்த மாதம் 2026  சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று தற்போது தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில் 

குடியாத்தம் நகர் முழுவதும் ஆட்சியே மாறிடுச்சு நீங்க எப்ப மாற போறீங்க என்ற வாசகத்துடன் துண்டு பிரசுரங்கள்  ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்

அந்த நோட்டீஸில் யாருடைய பெயரும் இடம்பெறாத நிலையில்

 இது யார் ஒட்டியது எதற்காக ஒட்டப்பட்டது இதில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர் 

மேலும் இதுகுறித்து குடியாத்தம் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!