குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லாமல் அமைக்கப்பட்ட வெற்றி நகர் என்று வீட்டு மனை பிரிவு!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சியில் வீட்டு மனை பிரிவுகளில். அடிப்படை வசதிகள் இல்லாமல் போடப்பட்டுள்ளது

இதில் சுமார் 144 க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் போடப்பட்டுள்ளது 

மனை பிரிவுகள் போட வேண்டுமென்றால் 

தார் சாலை கழிவுநீர் கால்வாய் மின் கம்பங்கள் குடிநீர் தேக்க தொட்டி விளையாட்டு மைதானம் சமுதாயக்கூடம் அமைப்பதற்கான இடங்களை விட்டு மனை பிரிவு போட வேண்டும். 

ஆனால் தற்போது நாராயணி கிரி நகர் என்று பெயரை மாற்றி சதுர .400. என்று இருந்ததை பெயர் மாற்றி 800 ரூபாய் சதுர அடி என்று 90-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது 

குறிப்பாக வீட்டுமனை பிரிவுகளுக்கு அனைத்து வசதிகளும் உள்ளதா என்று ஊராட்சி நிர்வகம் 

ஆய்வு செய்து ஒப்புதல் சான்று வழங்க வேண்டும் 

ஆனால் எந்த விதமான அடிப்படை வசதி இல்லாமல் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது இதனால் வீட்டுமனைகள் வாங்கும் பொது மக்களுக்கு பெரிதும் சிக்கலாக உள்ளது எனவே அடிப்படை வசதி இல்லாத வீட்டு மனை பிரிவுகள் போடும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!