விஜய் முதல்வரானது எனக்கு பொறாமை இல்லை! நடிகர் ரஜினிகாந்த்!!

விஜய் முதல்வரானது எனக்கு பொறாமை இல்லை:

கமல்ஹாசன் முதல்வர் ஆகி இருந்தால் கூட எனக்கு பொறாமை இருக்காது

நான் அரசியலில் இல்லாத போது நான் எதற்கு பொறாமைப்பட வேண்டும்?

விஜய் முதல்வராவதை தடுக்க இரண்டு திராவிட கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டார் என்கிறார்கள்

அப்படி செய்வதற்கு ரஜினிகாந்த் ஒன்றும் தரம் கெட்ட ஆள் இல்லை

வெறும் சம்பிரதாயத்துக்காக முதல்வர் விஜய்யை சந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை

ஸ்டாலினை ஏன் சந்தித்தேன் என்றால் கொளத்தூர் தொகுதியில் அவர் தோல்வி அடைந்தது நண்பன் என்ற முறையில் எனக்கு வருத்தம். அதனால் சந்தித்தேன்

நான் அரசியலுக்கு வராதது என் ரசிகர்களுக்கு வருத்தம் தான்

அரசியலுக்கு வந்திருந்தால் நூறு சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன்

_நடிகர் ரஜினிகாந்த்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!