தாய் மாமன் சீர்!!


* தமிழ்நாட்டில் விஜயின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சுமார் 2,500 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

* இந்தப் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான முதலமைச்சர்  விஜயின் “தாய் மாமன் சீர்” , தற்போதைய தங்க விலைப்படி சுமார் ₹190–₹200 கோடி மதிப்பிலான 200 கிலோ தங்கம் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

* குழந்தைகளின் பெற்றோர் இந்த தங்கத்தை எதிர்பார்த்து தாங்கள் ஓட்டு போட்ட விஜய் முகத்தைப் பார்த்து காத்திருக்கிறார்கள்..


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!