நீதிபதி தற்கொலை!!
தலைநகர் டெல்லியில் உள்ள கர்கர்தூமா மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த நீதிபதி அமன் குமார் சர்மா (30) தனது வீட்டின் குளியலறையில் தற்கொலை.
கடந்த 2018ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த அமன் குமார் சர்மா கர்கர்தூமா மாவட்ட நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்துள்ளர்.
பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை திறம்பட கையாண்ட அவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக