ராஜினாமா கடிதங்கள் மீது இவ்வளவு அவசரமாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை!-முன்னாள் சபாநாயகர்.அப்பாவு!!
இவ்வளவு அவசரம் தேவையில்லை:
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கொடுத்த ராஜினாமா கடிதங்கள் மீது இவ்வளவு அவசரமாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை.
கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கொடுத்த மனு நிலுவையில் உள்ளது.
-அப்பாவு, முன்னாள் சபாநாயகர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக