அரக்கோணம் நீர்மோர் பந்தல் டாக்டர் பன்னீர்செல்வம் திறப்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் ஹால் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த சிறப்பு விழாவிற்கு டவுன் ஹால் தலைவர் ஜி கே பாபுஜி தலைமை தாங்கினார்  பொதுச் செயலாளர் டாக்டர் பன்னிர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோடை கால நீர் மோர் பந்தலை திறந்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கலாம் யூ வி அறக்கட்டளை தலைவர் யுவராஜ் லோகநாதன் டவுன் ஹால் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்று நீர்மோர் வழங்கினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் சமூக நலப் பொறுப்பாளருமான முருகவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!