ரீல் அந்து போச்சு அமைச்சரே !!

வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர். ராஜ்மோகன்.

அவருடைய தேர்தல் affidavit  இல் தனது சொத்து மதிப்பு 2  கோடி என்றும் ,   23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார்.

1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

 மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார்.

 50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார்.

விருகம்பாக்கத்தில் சொந்த வீடு  உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!