வீரபாண்டியில் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழா!!


தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம் : தேனி மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங் IAS அவர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சினேகப்ரியா IPS அவர்களும் உடனிருந்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!