போட்டியின்றி சபாநாயகர் தேர்வு!!
தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக ஆயிரம் விளக்கு எம்எல்ஏ JCD பிரபாகர், துணை சபாநாயகராக துறையூர் MLA ரவிசங்கர் ஆகியோர் தேர்வு! சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேறு யாரும் விருப்பமனு வழங்காத நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வாகினர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக