சிகிச்சைக்கு அதிக பணம் கேட்ட தனியார் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த நபர் கைது!!

புனேவில் சிகிச்சைக்கு அதிக பணம் கேட்ட தனியார் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்து பீதியை கிளப்பிய நபர் கைது.

மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டி சிகிச்சைக்கு தேவையான பணத்தை பெறுவதற்காக இவ்வாறு செய்ததாக கைதான சிவாஜி ரத்தோட் வாக்குமூலம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!