அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பது காங்கிரசுக்குப் புதிது இல்லை”-திமுக இளைஞரணி கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்!!

       காங்கிரசுக்கு கண்டனம்:

“அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிது இல்லை.

ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் காங்கிரசார் அணி மாறி சென்றுள்ளனர்.”

-திமுக இளைஞரணி கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!