பதவி ஆசைக்காக கூட்டணியா?

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்துச் சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.

பதவி ஆசைக்காக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதுகில் குத்திவிட்டதாக சிலர் கூறுவதை காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது

மக்களின் நலனையும், மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

– தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ_

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!