மதுரையில் நடைபெற்ற மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்!!

மதுரை மாவட்டம்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு.B.K. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் தலைமையில்  மாவட்ட காவல் அலுவலகத்தில், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மகளிர் காவல் நிலையத்தில் பெறப்படும் புகார்களை காலதாமதமின்றி  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திடவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

தேன் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!