"எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது"!!
பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம்.
ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது!
திமுக ஆட்சியில் செய்ததை இப்போது தாங்கள் கொண்டு வந்ததாக
சமூக வலைதளங்களில் தவெக சார்பில் பரப்பப்படும் பொய் தகவல்கள் குறித்த FACT CHECK வீடியோவைப்| பகிர்ந்து
திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் பதிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக