தமிழக முதல்வரை அவதூறு பேசியவர் கைது!!

முதலமைச்சர். விஜய் பற்றி சமூக ஊடகத்தில் அவதூறு: தி.மு.க ஆதரவாளர் கைது  முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா (எ) ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், ஆப்பிள் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கோவை சிறுமி விவகாரம் தொடர்பான வீடியோவில் முதலமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் இவரைக் கைது செய்துள்ளனர்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!