எம்.ஆர்.சி. நகரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை !!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சில நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தை சந்திக்க வருகை

எம்.ஆர்.சி. நகரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க நாளை சட்டப்பேரவை கூட இருக்கும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் தொண்டர்கள் கவலை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!