முதுகலை பட்டப் படிப்பில் இடம்பெற்ற பிரதமர் மோடியின் தத்துவங்கள்!!
பாடப்புத்தகத்தில் மோடி:
பிரதமர் மோடியின் தத்துவங்கள், இந்திய சமூகத்தில் RSS அமைப்பின் தாக்கம் என்ற பெயர்களில் புதிய பாடங்களை அறிமுகம் செய்த குஜராத் அரசின் சாயாஜிராவ் பல்கலைக்கழகம்!
சமூகவியல் முதுகலை பட்டப் படிப்பில், இப்பாடங்கள் அறிமுகம். மோடியின் பணமதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா போன்ற கொள்கைகள் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவர் எனத் தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக