நிலவன் டிவியின் தலைப்பு செய்திகள்!!

நிலவன் டிவியின் தலைப்பு செய்திகள்:

இறைவன் அருளால் இபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் - தம்பிதுரை

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்!" - வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளுக்கு தி.மு.க. தலைவர். மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

ஒரே இரவில் ஒன்றானார்கள்''

நிலையான அரசு என்பது 2 கட்சிகள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. திராவிட கட்சிகள் வாழ்நாள் எதிரிகள்

விஜய்யை காங்கிரஸ் தெளிவாக பார்த்தது, வெளியேறியது. 2 திராவிட கட்சிகள் ஒரே இரவில் ஒன்றானார்கள்''

-மாணிக்கம் தாகூர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!