வேடிக்கை காட்டியவர் தலைவராகி விட்டார்: சீமான்!!

“நான் பேசுனது வேடிக்கையாக தெரியுது... வேடிக்கை காட்டியவர் தலைவரா தெரியுறார்... அவர்களுக்கு தேவை கருத்து அல்ல... வெறும் கவர்ச்சி... யாரு வேட்பாளருனு தெரியாது... அவர் என்ன வேலை செஞ்சிருக்கார்னு தெரியாது... எதுக்கு போடுறோம் ஏன் போடுறோம்னு தெரியாம போட்டுவிட்டு இப்போ இவர்தான் எம்.எல்.ஏ.வா என்று கேட்குறாங்க.

10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதுகூட தெரியாமல்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டீர்கள? ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதால்தான் இலவசங்கள் கொடுக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.”

– நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!