கிடுகிடுவென காலியாகும் தொகுதிகள்!!


4 தொகுதிகள் காலி?அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக குறையும்

ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த நிலையில், ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டால் 4 தொகுதிகள் காலியாகும்

சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து சில நிமிடங்களிலேயே தவெகவில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்ற மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள்*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!