திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் விவேக் என்ற இளைஞரை நேற்றிரவு ஓட ஓட விரட்டிக் கொலை செய்த கும்பல்!மதுரை - ராமநாதபுரம் சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டம்!!

சிவகங்கை: திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் பைக்கை திருட முயன்ற நபரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த விவேக் (24) என்ற இளைஞரை, நேற்றிரவு ஓட ஓட விரட்டிக் கொலை செய்த கும்பல்

விவேக்கின் நண்பரையும் அக்கும்பல் தாக்கிய நிலையில், காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்கும்பலை தேடி வருகின்றனர்

கொலையைக் கண்டித்து இன்று காலை மதுரை - ராமநாதபுரம் சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!