தவெக ஆதரவு கேட்ட நிலையில், விசிக ஆதரவுக் கடிதம் வழங்காததால் ஆட்சியமைப்பதில் சிக்கல்! நீடிக்கும் குழப்பம்!!
தவெக ஆதரவு கேட்ட நிலையில், விசிக ஆதரவுக் கடிதம் வழங்காததால் ஆட்சியமைப்பதில் சிக்கல்.
உயர்நிலை குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று அறிவிக்கிறார் விசிக தலைவர். திருமாவளவன்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக