கண்டமனூர் அருகில் இராமசந்திராபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் நடைபெற்ற திருவிழா!!

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே இராமச்சந்திராபுரத்தில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அம்மன். கரகம் அம்மனை போலவே அலங்கரிக்கப்பட்டு, கரகம்,முளைப்பாரி ஊர்வலமாக மேளதாளஙகளுடன் அழைத்து வரப்பட்டது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். 

மேலும் பக்தர்கள் தீச்சட்டி  எடுத்து வழிபட்டனர்.குழந்தை வரம்வேண்டி குழந்தை பிறந்த பின்பு தொட்டில்கட்டி தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேற்றிக் கடன் செலுத்தினார்கள்.முளைப்பாரி எடுத்த பக்தர்களுக்கு ஏத்தக்கோவில் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. சீத்தாலட்சுமி அவர்கள் சில்வர் தட்டு பரிசாக வழங்கினார்கள். அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!