ராயப்பேட்டையில் குடியேறினார் எடப்பாடி பழனிசாமி!!
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தை காலி செய்கிறார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமையகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் புதிய வீட்டில் குடிபுகுந்தார் பழனிசாமி.
முன்னதாக அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக கிரீன்வேஸ் சாலை அரசு பங்களாவில் வசித்து வந்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக