கழுத்து அறுத்து கொலை!!


தூத்துக்குடி அம்பேத்கர் நகர் அருகே உள்ள  முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்து அறுத்து தலை மற்றும் உடலில் காயங்களுடன் கொடூரமாக கொலை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என சிப்காட் காவல் துறையினர் தீவிர   விசாரணை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!