அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதலமைச்சர். விஜய் உத்தரவு!!
அம்மா உணவகங்களில் சுவையான, தரமான உணவு வழங்க உத்தரவு.
சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இயங்கும் அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதலமைச்சர். விஜய் உத்தரவு.
தமிழகம் முழுவதும் உள்ள 620 அம்மா உணவகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவு
அம்மா உணவகங்களில் உணவு தரம், சுவை திருப்திகரமாக இல்லை என புகார் வந்ததை அடுத்து முதலமைச்சர் நடவடிக்கை என தகவல்
சமையல் உபகரணங்களை கொள்முதல் செய்யவும், தரமான உணவை வழங்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவு.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக