"நீர்வரத்து குறைந்து துர்நாற்றம்": கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை திடீர் தடை உத்தரவு!!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே நீர்வரத்து குறைந்ததாலும், துர்நாற்றம் வீசுவதாலும் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தேவதானப்பட்டி வனத்துறை திடீர் தடை விதித்துள்ளது. கடந்த மே 18-ஆம் தேதிதான் அருவி திறக்கப்பட்ட நிலையில், வெப்பத்தைத் தணிக்க வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக