பெற்றோர்களே உஷார்!...
தவெக தலைவர். விஜய் அவரது இளம் ரசிகர்களை தனது தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியதை பல பெற்றோர்கள் உணர்ந்து அதிர்ந்து போயிருக்கும் நிலையில்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மிக அவசியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் குழந்தைகளை உடன் வைத்திருங்கள். அன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்கள் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள்.
பாதுகாப்பு எண் 1098 ஐ அழையுங்கள்”
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக