தனது அதிவேக டெலிவரி சேவையை விரிவுபடுத்த Amazon முடிவு!!

 ‌அதிவேக டெலிவரி..!

Instamart, Zepto போல டெலிவரி வழங்கும் | Amazon Now சேவையை இந்தியாவில் மேலும் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்துகிறது Amazon.

ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இந்த சேவை உள்ள நிலையில் சென்னை, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த முடிவு.

மளிகைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை பெறலாம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!