நெல்லை பாளையங்கோட்டையில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை!கள்ளக்காதலனுடன் தாய் கைது!!


நெல்லை பாளையங்கோட்டையில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை:

மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு நடந்தது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். 

சிறுமி காவல்துறையினரிடம் அனைத்தையும் தெரிவிக்க காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய்  மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!