நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா!!
வி.சி.க.வின் வன்னியரசு, ஐ.யூ.எம்.எல்-ன் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்பு.
முதலமைச்சர். விஜய் முன்னிலையில், 2 புதிய அமைச்சர்களுக்கு, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக